ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் நியமனம்!

ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக என்.எம்.ஏ.குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில்சார் இராஜதந்திரியான குணசேகர தற்போது கொரிய குடியரசின் இலங்கைத் தூதுவராக சேவையாற்றுகின்றார்.

இந்த நிலையில், அவர் இன்னும் சில தினங்களில் ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கைத் தூதுவராக கடமைகளை பொறுப்பேற்க உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
#United Kingdom   #srilanka   #tamilnews   
Powered by Blogger.