கிழக்கு மாகாண தமிழர்கள் தம்நிலை இழக்கும் நிலை வருமா?

இலங்கையின் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பில் இந்து ஆலயம் மீது தாக்குதல் கிழக்கு மாகாண தமிழர்கள் தம்நிலை இழக்கும் நிலை வருமா?

மட்டக்களப்பு, காத்தான் குடிக்கு அண்மையாக ஆரையம்பதி ஸ்ரீ நரசிம்மர் ஆலயம் நேற்று இரவு விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. இதனை நாம் கடுமையாகக் கண்டிக்கின்றோம். யார் மனதையும் யார் மதத்தினயும் இந்துக்கள் புண்பதுத்துவதில்லை. இதனைச் செய்தவர்கள் மிக ஈனத்தனமான செயல் புரிந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.