அமெரிக்கா செல்கிறார் மகிந்த!

அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் ட்ரம்பை, முன்னாள் அரச தலைவர்
மகிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கலந்துரையாடலுக்கான உத்தியோகபூர்வ அழைப்பினை அமெரிக்கா வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.