யாழ்ப்பாணம் நூலகங்களுக்கு நூல்கள் கையளிப்பு!

யாழ்ப்பாண நூலகங்கள் மற்றும் வாசக சாலைகளுக்கு நூல்கள் கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
நிகழ்வில் இந்தியா தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன், கல்வி இராஜாங்க வே.இராதாகிருஸ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மற்றும் மநாகர முதல்வர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.