படுகொலைச் சதி – நாமலிடம் விசாரணை!

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள்
செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ச ஆகிய இருவரையும் படுகொலை செய்வதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்த, ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுப் படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவிடம், 7 மணி நேரம் விசாரணைகளை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

No comments

Powered by Blogger.