ஆசியப்போட்டிக்காக டுபாய் சென்ற இலங்கை அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு


ஆசிய கிண்ண போட்டியை வெற்றிப் பெறும் முனைப்புடன் சென்ற இலங்கை அணிக்கு
மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


அந்தவகையில் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் தனுஷ்க குணாதிலக உபாதை காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார்.
டுபாயில் இடம்பெற்ற பயிற்சிகளின் போதே அவருக்கு காயம் ஏற்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அவருக்கு பதிலாக ஷெஹான் ஜயசூரிய விளையாடுவர் என்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
Powered by Blogger.