தேர்தலை நடத்த எமக்கு எவ்வித பயம் இல்லை

தேர்தல் நடத்துவ தொடர்பில் இருக்கும் சிக்கல்களை தீர்த்தவுடன் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்த ஐக்கிய தேசிய கட்சிக்கு எவ்வித பயமும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.