அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பொதுஅமைப்புக்கள் சந்திப்பு.!

அனுரதபுரம் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை  வலியுருத்தி சம்மந்தமாக நேற்று(27.09.2018) பொதுஅமைப்புக்களின் சந்திப்பு இடம்பெற்றது.
இச் சந்திப்பில் பல பொது அமைப்புக்கள் உடன் தமிழ்  தேசிய மக்கள் முண்ணனி பங்கபெற்றனர். அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில்  பலதரப்பட்ட விணாக்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

#jaffna #metting #tamilnews #T.N.F.P

No comments

Powered by Blogger.