ஓயாத அலைகள்-2-2ம் நாள் 102 மாவீரர்களி​ன் 20ம் ஆண்டு நினைவு நாள் !

ஓயாத அலைகள்- 2 நடவடிக்கையின்போது 2ம் நாள் சமரில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த 102 மாவீரர்களினதும், முல்லை மாவட்டத்தில் காவியமான வீரவேங்கை செங்கதிரோன் என்ற மாவீரரினதும் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.கிளிநொச்சிப் படைத்தளம் மீதான ஓயாத அலைகள் - 2 நடவடிக்கையின் வெற்றிக்கு வழியமைத்து 400 வரையான மாவீரர்கள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.

இவர்களில் 28.09.1998 அன்று 2ம் நாள் சமரில் 102 போர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அம் மாவீரர்களின் விபரம் வருமாறு,

1.மேஜர் தென்றல் (நாகமணி வாசுகி - மட்டக்களப்பு)

2.கப்டன் உசா (முத்துச்சாமி மாலினி - திருகோணமலை)

3.கப்டன் தமிழரசி (தம்பிராசா சோபா - யாழ்ப்பாணம்)

4.கப்டன் ஆசா (சண்முராசா இந்திரஜீவிதா - கிளிநொச்சி)

5.கப்டன் சுருளினி (சிவகுரு புவனேஸ்வரி - யாழ்ப்பாணம்)

6.கப்டன் ஜெனனி (தவராசா காஞ்சனா - யாழ்ப்பாணம்)

7.கப்டன் தமிழ்மகள் (இராஜகோபால் தர்மவதி - கிளிநொச்சி)

8.கப்டன் பாலப்பிரியா (இளையபெருமாள் சரோஜா - திருகோணமலை)

9.கப்டன் மதுவந்தி (சூசைப்பிள்ளை ரஜனி - முல்லைத்தீவு)

10.கப்டன் காந்திமதி (நிரோஜா) (செல்லர் தனலட்சுமி - யாழ்ப்பாணம்)

11.கப்டன் சசிவர்ணா (தர்மலிங்கம் பவளராணி - கிளிநொச்சி)

12.கப்டன் இனியவன் (யோகராசா தினேஸ்குமார் - மன்னார்)

13.கப்டன் சயந்தன் (முருகப்பன்) (சின்னத்தம்பி சிறீஸ்கந்தராசா - வவுனியா)

14.கப்டன் பார்த்தீபனா (இலக்கணா) (பேரம்பலம் மிருணாளினி - கிளிநொச்சி)

15.லெப்டினன்ட் கனிமயில் (தர்மலிங்கம் அதிமலாதேவி - முல்லைத்தீவு)

16.லெப்டினன்ட் தயாளினி (சிதம்பரநாதன் நிராகினி - யாழ்ப்பாணம்)

17.லெப்டினன்ட் கரிகாலினி (உசாலினி) (வசந்தகுமாரன் செல்வகுமாரி - முல்லைத்தீவு)

18.லெப்டினன்ட் பூங்கதிர் (நல்லநாதன் கயழ்விழி - முல்லைத்தீவு)

19.லெப்டினன்ட் கலையூரன் (ஈழப்பிரியன்) (செல்வநாதன் செல்வரூபன் - கிளிநொச்சி)

20.லெப்டினன்ட் அஞ்சலி (தம்பிராசா குமுதா - யாழ்ப்பாணம்)

21.லெப்டினன்ட் இன்பமருகன் (பூபதி) (இராமச்சந்திரன் ரகு - கிளிநொச்சி)

22.லெப்டினன்ட் மதுரா (கணபதிப்பிள்ளை ஜெயந்தினி - யாழ்ப்பாணம்)

23.லெப்டினன்ட் கலையரசி (செல்லப்பிள்ளை சூரியகலா - திருகோணமலை)

24.லெப்டினன்ட் சுதா (இரத்தினம் துஸ்யந்தி - யாழ்ப்பாணம்)

25.லெப்டினன்ட் கௌசினி (செல்வராசா சிவனேந்திரராணி - வவுனியா)

26.லெப்டினன்ட் சுபாகரி (பெருமாள் ரஞ்சினி - கிளிநொச்சி)

27.லெப்டினன்ட் இன்பம் (பரஞ்சோதி நந்தினி - கிளிநொச்சி)

28.லெப்டினன்ட் தயானி (இருமாண்டி யோகேஸ்வரி - கிளிநொச்சி)

29.லெப்டினன்ட் கனிமதி (தேவதாஸ் மரிஸ்டெலா - யாழ்ப்பாணம்)

30.லெப்டினன்ட் இளந்தேவி (நாகேஸ்வரன் தாரணி - யாழ்ப்பாணம்)

31.லெப்டினன்ட் கலைக்காவலன் (குகன்) (மகேந்திரன் முகுந்தகுமார்  முல்லைத்தீவு)

32.2ம் லெப்டினன்ட் செல்வமதி (செல்லத்தம்பி சுகந்தினி - யாழ்ப்பாணம்)

33.2ம் லெப்டினன்ட் மோகன் (சுடரேசன்) (கோபால் புஸ்பாகரன் - இரத்தினபுரி)

34.2ம் லெப்டினன்ட் தர்மிகா (முல்லை) (முத்தையா ஜெயந்திமலர் - முல்லைத்தீவு)

35.2ம் லெப்டினன்ட் கோணேஸ் (சின்னத்துரை அருமைமலர் - யாழ்ப்பாணம்)

36.2ம் லெப்டினன்ட் பூரணி (யேசுராசா செல்வராணி - கிளிநொச்சி)

37.2ம் லெப்டினன்ட் மனைமயில் (கறுப்பையா வசந்தகுமாரி - கிளிநொச்சி)

38.2ம் லெப்டினன்ட் ஈகைமதி (சின்னத்தம்பி திலகவதி - யாழ்ப்பாணம்)

39.2ம் லெப்டினன்ட் சுசீலா (இராமநாதன் திருச்செல்வி - கண்டி)

40.2ம் லெப்டினன்ட் நிதர்சனா (இரத்தினகுமார் சர்மினி - யாழ்ப்பாணம்)

41.2ம் லெப்டினன்ட் சந்தனா (வானதி) (இராசரத்தினம் வனஜா - கிளிநொச்சி)

42.2ம் லெப்டினன்ட் தமிழ்ச்செல்வி (கார்த்திகா) (கதிரவேலு ஜெயராதா - முல்லைத்தீவு)

43.2ம் லெப்டினன்ட் குணாளினி (கணேஸ் பன்னீர்ச்செல்வி - கிளிநொச்சி)

44.2ம் லெப்டினன்ட் பொன்முடி (பழனியாண்டி சாந்தினி - கண்டி)

45.2ம் லெப்டினன்ட் நல்லவள் (இராஜகோபால் ரமணி - திருகோணமலை)

46.2ம் லெப்டினன்ட் இன்செல்வன் (அமிர்தநாதன் சகாயசீலி - கிளிநொச்சி)

47.2ம் லெப்டினன்ட் அகரவல்லி (இராமச்சந்திரன் மனோகரி - முல்லைத்தீவு)

48.2ம் லெப்டினன்ட் பூபாலினி (கோபாலப்பிள்ளை ஆனந்தகுமாரி - யாழ்ப்பாணம்)

49.2ம் லெப்டினன்ட் பூங்குழலி (கறுப்பையா யோகேஸ்வரி - கிளிநொச்சி)

50.வீரவேங்கை தணிகை (செல்வராசா சயந்தினி - யாழ்ப்பாணம்)

51.வீரவேங்கை அழமதி (தேவகி) (பெருமாள் சைலாதேவி - யாழ்ப்பாணம்)

52.வீரவேங்கை தமிழ்க்குயில் (பாபு புஸ்பராணி - முல்லைத்தீவு)

53.வீரவேங்கை வெண்மதி (அகவிழி) (சோமசேகரம் திலகேஸ்வரி - வவுனியா)

54.வீரவேங்கை இளையவள் (சுப்பிரமணியம் விக்கினேஸ்வரி - கொழும்பு)

55.வீரவேங்கை வெண்மதி (கார்த்திகேசு இந்துராணி - யாழ்ப்பாணம்)

56.வீரவேங்கை நிறஞ்சனா (சிவசாமி அமலாவதி - கிளிநொச்சி)

57.வீரவேங்கை கேடயன் (மறைமகன்) (யோசப் கோபிநாத் - கிளிநொச்சி)

58.வீரவேங்கை தமிழவள் (மரியதாஸ் மேரிக்குயின் - யாழ்ப்பாணம்)

59.வீரவேங்கை நித்தியகல்யாணி (கார்த்திகேசு சியாமினி - யாழ்ப்பாணம்)

60.வீரவேங்கை சாந்தன் (இராமலிஙகம் ஜெயசீலன் - முல்லைத்தீவு)

61.வீரவேங்கை இளநங்கை (முத்துலிங்கம் ஜெயசிறி - முல்லைத்தீவு)

62.வீரவேங்கை யாழிசை (பாக்கியம் இலங்கேஸ்வரி - வவுனியா)

63.வீரவேங்கை இன்னரசி (செல்வம்) (பரமேஸ்வரன் சுகந்தராணி - கிளிநொச்சி)

64.வீரவேங்கை நல்லரசி (ஈழமதி) (சிவபாலசேகரம் றூபிகா - கிளிநொச்சி)

65.வீரவேங்கை புரட்சிக்கலை (ஆண்டி கமலினி - வவுனியா)

66.வீரவேங்கை அமுதநகை (பாலச்சந்திரன் மாலினி - யாழ்ப்பாணம்)

67.வீரவேங்கை அகன்பூ (கந்தையா மதீபா - யாழ்ப்பாணம்)

68.வீரவேங்கை அகவாணி (சிறிதரன் காந்திமதி - திருகோணமலை)

69.வீரவேங்கை அருட்செல்வி (மனுவேற்பிள்ளை ஞானறஞ்சினி - யாழ்ப்பாணம்)

70.வீரவேங்கை அகக்கதிர் (இராமகுமார் கலைவாணி - கிளிநொச்சி)

71.வீரவேங்கை அமுதமதி (சரவணபவான் நளாயினி - கிளிநொச்சி)

72.வீரவேங்கை அலைச்சிட்டு (பசுவர் ரஜனிக்காந்தா - யாழ்ப்பாணம்)

73.வீரவேங்கை ஈழநிலா (துரைச்சாமி விஜயலலிதா - கிளிநொச்சி)

74.வீரவேங்கை அகரக்கனி (கார்த்திகேசு இந்துமதி - முல்லைத்தீவு)

75.வீரவேங்கை வைகை (இராஜகோபால் சுவேந்திராதேவி - வவுனியா)

76.வீரவேங்கை இளங்குயில் (செபஸ்ரியாம்பிள்ளை மேரிகலிஸ்ரா - முல்லைத்தீவு)

77.வீரவேங்கை குயிலி (வல்லிபுரம் இராசரூபினி - முல்லைத்தீவு)

78.வீரவேங்கை சுடர்த்தமிழ் (பொன்னுத்துரை தயாளினி - யாழ்ப்பாணம்)

79.வீரவேங்கை சேந்தினி (சண்முகம் சுகிர்தா - வவுனியா)

80.வீரவேங்கை சுடர்மொழி (பாலகிருஸ்ணன் சிவராணி - வவுனியா)

81.வீரவேங்கை பேரழகி (ராதை) (பழனியப்பன் சந்திராதேவி - வவுனியா)

82.வீரவேங்கை எழில் (சேனாதிராசா கனகேஸ்வரி - வவுனியா)

83.வீரவேங்கை புகழருவி (மரியநாயகம் சுதர்சினி - முல்லைத்தீவு)

84.வீரவேங்கை வெற்றிமகள் (சின்னத்தம்பி ஆனந்தி - முல்லைத்தீவு)

85.வீரவேங்கை தகைநலா (தங்கராசா செல்வகுமாரி - கொழும்பு)

86.வீரவேங்கை புகழரசி (கிருஸ்ணன் கலைவாணி - யாழ்ப்பாணம்)

87.வீரவேங்கை கதிர்மதி (நடராசா தர்மினி - யாழ்ப்பாணம்)

88.வீரவேங்கை நிலைவாணி (தவராசா வெனிஸ்ரலா - யாழ்ப்பாணம்)

89.வீரவேங்கை கலையமுது (செல்லையா பாமினி - வவுனியா)

90.வீரவேங்கை அருந்ததி (இரங்கசாமி புஸ்பராணி - முல்லைத்தீவு)

91.வீரவேங்கை வண்ணமதி (செல்வராசா சித்திராதேவி - யாழ்ப்பாணம்)

92.வீரவேங்கை கலையரசி (நாகரத்தினம் கமலாவதி - யாழ்ப்பாணம்)

93.வீரவேங்கை குணாளினி (கமலநாதன் சங்கீதா - யாழ்ப்பாணம்)

94.வீரவேங்கை முகுந்தா (தேவராசா சியாமளா - யாழ்ப்பாணம்)

95.வீரவேங்கை செம்பருத்தி (ஜெயபாலசிங்கம் ராஜினி - யாழ்ப்பாணம்)

96.வீரவேங்கை நிலமகள் (கந்தையா ரஞ்சினி - யாழ்ப்பாணம்)

97.வீரவேங்கை அகநிலா (நல்லையா கிருஸ்ணவேணி - கிளிநொச்சி)

98.வீரவேங்கை அருள்மேரி (அந்தோனிபிரான்சிஸ் கலையரசி - யாழ்ப்பாணம்)

99.வீரவேங்கை மலர்மதி (அழகு விஜயகுமாரி - கிளிநொச்சி)

100.வீரவேங்கை கோலமதி (இராசரட்ணம் ஜெயப்பிரியா - யாழ்ப்பாணம்)

101.வீரவேங்கை கண்ணகி (வான்மதி) (பெரியசாமி சசிகலா - முல்லைத்தீவு)

102.வீரவேங்கை அறிவுமலர் (மேரிபாலன் நிர்மலா - முல்லைத்தீவு)

இம் மாவீரர்களினதும், இதேநாள் முல்லை மாவட்டத்தில் சுகவீனம் காரணமாகச் சாவினை அணைத்துக் கொண்ட வீரவேங்கை செங்கதிரோன் (செந்தூரன்) (ஜெயானந்தன் சுதன் - யாழ்ப்பாணம்) என்ற மாவீரரினதும் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.