இலங்கை கி்ரிக்கற் இளம் அணியில் யாழ். மாணவன்!

9வயதுக்கு உட்பட்ட இலங்கை, இந்திய அணிகள் பங்கேற்கும் நான்கு நாள், டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்‌ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இலங்கை இளம் அணியில் இடம்பிடித்துள்ள யாழ். மத்திய கல்லூரி மாணவன் விஜயகாந்த் வியாஸ்காந்த் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

இந்திய அணியின் அதர்வா டைட்டின் விக்கெட்டினையே வியாஸ்காந்த் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

#jaffna  #cricket  #vigiyakanth #srilanka #tamilnews

No comments

Powered by Blogger.