கப்பலேந்தி சிந்தாத்துரை மாதா ஆலாய திரு விழா!

மன்னார் குஞ்சுக்குளம் பெரியமுறிப்பு  கப்பலேந்தி சிந்தாத்துரை மாதா ஆலாய அருட்தந்தை ரொனிஸ் வாஸ் பங்குத்தந்தை அவர்களுடன் பண்டிவிரிச்சான் 
பங்குத்தத்தை அருட்தந்தை ரெரன்ஸ்  அவர்களும் இணைந்து கூட்டுத்திருப்பலியாக 22-09-2018 சனிக்கிழமை காலை 7 மணிக்கு திருவிழாத்திருப்பலி  சிறப்பாக இடம்பெற்றது.

அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பங்குமக்கள் கலந்து சிறப்பித்தனர்.உள்ளகவீதி பவனிவந்த கப்பலேந்தி சிந்தாத்துரை அன்னை மக்களுக்கு இறையாசி வழங்கினார்,

No comments

Powered by Blogger.