தியாகத்தை விட வியாபாரத்திற்கு முக்கியத்துவமா??

யாழ் மாநகரசபையின் பொறுபற்ற செயல்
நல்லூரில் தியாக தீபம் திலீபனது நினைவாலயத்தை மறைத்து
வியாபார நிலையங்கள் அகிம்சையின் அடையாளமாக தியாகத்தின்
சின்னமாக நல்லூரிலே அமைந்துள்ள திலீபனது நினைனாலயத்திற்கு முன்னே உள்ள


நிலத்தின் வாடகை என்ன?? இதற்கான விலையினை எவராலும் நிர்ணயம் செய்ய முடியுமா?
மதிப்பளிக்கவேண்டிய இடத்தை மறைத்தல் மிகவும் கேவலமான செயல்.

**ஆதித்தன் ஆதி**

No comments

Powered by Blogger.