ஒசுலோவில் இருந்து ஆரம்பமாகியது ஜநாநோக்கிய நீதிக்கான கண்காட்சி ஊர்திப்பயணம்!(காணொளி)

ஜநாநோக்கிய நீதிக்கான கண்காட்சி ஊர்திப்பயணத்தின் முதலாவது கண்காட்சியும் பரப்புரையும் இன்று 09.09.2018  பிற்பகல் 3 மணியில் இருந்து ஆரம்ாமாகியது. இந் நிகழ்வானது மாலை 6 மணிவரை நோர்வே நாடாளுமன்றத்தின் முன்பாக நடைபெற்று நிறைவடைந்தது.. தொடர்ந்து நீதிக்கான கண்காட் ஊர்திப்பயணமானது சுவீடன் டென்மார்க் ஜேர்மனி பிரான்ஸ் இத்தாலி ஜெனிவாவரை பயணிக்க தொடர்ந்து பயணக்கிறது.
இந்த ஊர்திப்பயணத்தை எழுச்சியோடு வழியனுப்பி வைப்பதற்காக ஒசுலோ வாழ் தமிழ் உணர்வாளர்களை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் அணைதந்து மகிழ்ச்சிகரமாக அணுப்பி வைத்தார்கள்.

#oslo    #Norwegen  #tamilnews  

No comments

Powered by Blogger.