பிரான்சில் திலீபன் நினைவாக நடைபெறவுள்ள அடையாள உண்ணாவிரதம்!

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் தியாக மரணமடைந்த தினமான 26.09.2017 அன்று பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான ஆர்ஜெந்தே நகரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் 31வது ஆண்டு நினைவேந்தலுடன்  காலை 10:00மணி முதல் 17:00மணி வரை அடையாள உண்ணாவிரதம் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 30.09.2017 ஞாயிற்றுக்கிழமை பகல் 14.00 மணிக்கு தியாகதீபம் திலீபனின் நிiனைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கேணல் சங்கர் அவர்களின் 16 வது நினைவேந்தல் நிகழ்வும் லெப்.கேணல் திலீபனின் 31 வது நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற உள்ளது.

No comments

Powered by Blogger.