வாழைச்சேனையில் கப்பம் பெறும் பிள்ளையான் ஒட்டு குழு!

பிரதேச சபையில் பொதுமக்கள் கட்டங்களை அமைக்கும் போது அனுமதி வழங்குவது பிரதேச சபைகளின் கடமை ஆகும்


பிரதேச சபைகளில் அனுமதி பெற்ற பட வரைஞர்கள் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது ஆனால் வாழைச்சேனை பிரதேச சபையில் 2017 மற்றும் 2018 வரை பட வரைஞர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவில்லை அத்துடன் பிரதேச சபையில் படம் வரைபவர் ஆக குறைந்தது அரச தொழில் நூட்ப கல்லூரியில் NVQ 4 தர சான்றிதழ் பெற்றபவராக இருத்தல் வேண்டும்

பிரதேச சபையில் அவ்வாறு நியமிக்கப்பட்டவர் ஆக கூடிய கட்டணம்மாக அதாவது 20× 60 சதுர அடி கட்டிடத்திற்கு 2000 பணம் பெறலாம்

ஆனால் வாழைச்சேனை பிரதேச சபையில் இந்த தகுதிகளை பூர்த்தி செய்யாத பிள்ளையானின் கட்சியில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டி யிட்ட ஒருவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது .

இந்த நபர் விநாயக புரம் 4 காம் குறிச்சி பகுதியில் உள்ள கமலேஸ்வரி என்பவரின் வீட்டுக்கு சென்று அங்கு கட்டப்படும் கட்டத்திற்கு பிரதேச சபையால் வழங்கப்படும் 360 /= பற்று சீட்டை கொடுத்து 3000 /= பணம் பெற்றுள்ளார் பின்னர் அன்று இரவு இவரும் சில பிள்ளையான் கும்பல் உறுப்பினர்களும் அந்த வீட்டுக்கு சென்று 10000 /= பணம் கேட்டுள்ளானர் இதுதான் இன்றைய வாழைச்சேனை பிரதேச சபை ஆட்சி.

அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தால், அட்டை என்ன செய்யும்?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.