ஏழு பேரையும் விடுதலை தொடர்பில் மத்திய அரசிடம் ஆலோசனை கேட்பது அர்தமற்றது – சீமான்

ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு மத்திய அரசிடம் ஆலோசனை கேட்பது அர்தமற்றது எனவும், அது வெறும் கண்துடைப்பு எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று(வெள்ளிக்கிழமை) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் அமைப்புகள் சல ஒன்றினைந்து ஆர்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதனை கூறினார். 

No comments

Powered by Blogger.