சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் நியமனம்!

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட தொகுதிக்கான புதிய அமைப்பாளராக ரொஷான் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அதற்கான நியமனக் கடிதத்தை வழங்கியுள்ளார்.

#srilanka-Freedom-Party       #srilanka   #tamilnews
Powered by Blogger.