சீனாவிடம் இலங்கை மீண்டும் கடன்!

சீனாவிடம் இருந்து இலங்கை மேலும் கடன்களை பெறமுயற்சிப்பது நாட்டுக்குப் பெரும் கடன் சுமையை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை அரசு சீனாவின் மக்கள் வங்கியிடம் இருந்து 250 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற முயற்சி செய்கின்றது.

6.3வீத வட்டி வீதத்தில் இந்தக்கடன் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இது இலங்கைக்கு மேலும் கடன் சுமையை ஏற்படுத்தும். அத்துடன் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பன்னாட்டு ஊடகம் ஒன்று அச்சம் வெளியிட்டுள்ளது.
Powered by Blogger.