வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விசேட கூட்டம்!

எதிர்வரும் 23:09:2018 ஞாயிற்றுக்கிழமை பி ப 4:00 மணியளவில் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இந்த வருடத்திற்கான
மாவீரர்நாள் நினைவேந்தலை அனுஸ்டிப்பது தொடர்பாகவும் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவை உருவாக்குவது தொடர்பாகவும் விசேட கூட்டம் இடம்பெற இருப்பதால் அனைத்து மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் தமிழ்த்தேசியப்பற்றாளர்களையும் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒன்றுகூடுமாறு அன்போடு அழைத்து நிற்கின்றோம்.


வன்னிவிளாங்குளம் ஏற்ப்பாட்டுக் குழு.

#mullathivu     #vanni  #vellankullam  #tamilnews    #maver #homeland

No comments

Powered by Blogger.