வவுனியா வடக்கு காஞ்சுர மோட்டையில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு வாழ்வாதார உதவி!

06.09.2018 வவுனியா வடக்கு காஞ்சுர மோட்டையில் மீளக்குடியமர்ந்த மக்களின் மூன்றுமாதத்திற்கான உலர் உணவுகளை IMHO நிறுவனத்தின் அனுசரனையுடன் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய தினம் முதல்மாத்திற்கான இரண்டாம் கட்ட உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
Powered by Blogger.