வெல்லும் வரை செல்வோம் இரண்டாவது நாளாக ஈருருளிப்பயணம்!

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனிவா நோக்கி இரண்டாவது நாளாக ஈருருளிப்பயணம் இன்றைய தினம் காலை 9:30 மணியளவில் Chelmsford நகரத்தில் இருந்து ஆரம்பித்து 45 மைல் தூரத்தை கடந்து, செல்லும் வழிகளில் பல்வேறு இடங்களில் வேற்றின மக்களுக்கான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து தமிழின அழிப்புக்கு நீதி கிடைக்கும் வகையில் உரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
#tamilnews #swiss #T.C.C

No comments

Powered by Blogger.