1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு மகிந்த இணக்கம்!

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கையெடுப்பதாக புதிய பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ

இணங்கியுள்ளதாக இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதன்படி தமது ஆதரவை அவருக்கே வழங்க தீர்மானித்துள்ளதாக இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.  

No comments

Powered by Blogger.