100 கோடி தாருவிங்களா??மக்களின் காணிகளை தருவதா?-இராணுவம்!

யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின்வசம் உள்ள காணிகளை விடுவிக்க 100 கோடி ரூபாய் பணம் அரசாங்கத்திடம் கோட்டுள்ளதாக யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
இது குறித்து இன்று ஊடகங்களுக்கு இரா ணுவ தளபதி கருத்து கூறும்போதே மேற்க ண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மே லும் அவர் கூறுகையில், 
யாழ்ப்பாணத்தில் பொது மக்களின் காணிகளில் அமைந்துள்ள படை முகாம்கள் மற்றும் பயன்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கு மாற்றுக்காணிகளும், 
ஒரு பில்லியன் நிதியும் தேவையாக இருப்பதாக யாழ்ப்பாண கட்டளை தளபதி தர்ஷன கெட்டியாராட்சி தெரிவித்துள்ளார்.
குறித்த நிதி விபரத்தை அரசின் கவனத்திற்கு சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.