சுமந்திரன் என்னுடன் மோதக் கூடாது.!

-நிதர்சன் வினோ-
முதலமைச்சர் விக்கினேஸ்வரன், சுரேஸ்பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் மோதுவது போன்று சுமந்திரன் என்னுடன் மோதக் கூடாது
மரங்களில் மரங்கொத்தி பாய்ந்து பாய்ந்து ஒவ்வொரு மரமாக கொத்துதிக் கொண்டு வீரத்தில்வாழை மரத்திலும் கொத்திய போது மாட்டிக் கொள்ளுமாம். அதே போன்று என்னுடனும் மோதி சுமந்திரன் மாட்டிக் கொள்ளக் கூடாது.
தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பிய என்னைக் குறை சொல்லி கால நேரத்தை வீண்டிக்காக தேவையில்லை. வட கிழக்கில் வீட்டுத் திட்டத்தை மேற்கொள்ளும் பணியை எனக்கு கொடுக்க வேண்டாம் என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை.
இவ்வாறு மணோகணேசன் யாழில் தெரிவிப்பு
Powered by Blogger.