அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், 12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று (30) நியமிக்கப்பட்டுள்ளனர்.


அவர்களின் விபரம் பின்வருமாறு,

ஹேமசிறி பெர்ணான்டோ – பாதுகாப்பு அமைச்சு 

டீ.எம்.ஏ.ஆர்.பீ திஸாநாயக்க – மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு 

ஆர்.பீ ஆரியசிங்க – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net

Powered by Blogger.