அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராட வேண்டிய கடமை தமிழ் மக்களுக்கு இருக்கின்றது-அருட்தந்தை எம். சக்திவேல்!

2015ம் ஆண்டு 9ம் மாதம் மகசீன் சிறைச்சாலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பல வாக்குறுதிகளை கொடுத்திருந்தார்.

ஆனால் அந்த வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு 3 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், அரசின் மீதும், அவர்களுடன் ஒடிக் கொண்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீதும் நம்பிக்கை இழந்த நிலையிலேயே அரசியல் கைதிகள் இன்று போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.