2050இல் இலங்கைக்கு ஏற்படப் போகும் பாதிப்பு


2050ஆம் ஆண்டளவில் இலங்கையின் வெப்பநிலை 2 செல்சியஸினால் அதிகரிக்குமென நீர்பாசன மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டில் கடும் வரட்சி நிலைமை ஏற்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக அரசாங்கம் இப்போது முதலே தேவையான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் தினேஸ் குணவர்தனவினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.