கடற்கரும்பு​லிகள் மேஜர் அருமை கப்டன் தணிகை உட்பட்ட14 மாவீரர்களி​ன் நினைவு நாள்!

முல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் அருமை, கப்டன் தணிகை உட்பட்ட 5 மாவீரர்களினதும், அம்பாறை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் காவியமான 9 மாவீரர்களினதும் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
02.10.1995 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்குகலம் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவற்றின் மீதான தாக்குதலின்போது
கடற்கரும்புலி மேஜர் அருமை
(செல்லத்துரை விஜயானந்தன் - புத்துவெட்டுவான், கிளிநொச்சி)
கடற்கரும்புலி கப்டன் தணிகை
(கணபதிப்பிள்ளை வதனா - யாழ்ப்பாணம்)
லெப்.கேணல் இளநிலா
(செல்வராசா அனுராஜினி - இராமநாதபுரம், கிளிநொச்சி)
கப்டன் சுஜீவன் (யோகராசா)
(இராசரத்தினம் இராஜேந்திரன் - களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் அமுதன்
(ஏகாம்பரம் குலசிங்கம் - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
ஆகியோர் வீரச்சாவைத் தழுவினர்.
இம் மாவீரர்களினதும் இதேநாள் அம்பாறை மாவட்டம் 40ம் கிராமம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிய
வீரவேங்கை நாவலன் (பிரபா)
(சின்னத்தம்பி இராசநாயகம் - ஆரையம்பதி, மட்டக்களப்பு)
யாழ். மாவட்டம் அச்சுவேலி, ஆவரங்கால், புத்தூர் மற்றும் நிலாவரைப் பகுதிகளில் முன்னகர்ந்த படையினருடனான மோதல்களின்போது வீரச்சாவைத் தழுவிய
கப்டன் அன்புராஜ்
(குணம் மேவின் - பெரியகுஞ்சிக்குளம், மன்னார்)
லெப்டினன்ட் சுசி (முல்லை)
(ஞானசேகரம் தனுசியா - அரியாலை, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தமிழன்
(சுப்பிரமணியம் சிவகுமார் - உடுவில், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் இசைவாணன்
(இராஜகோபால் விமல்ராஜ் - மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் புரட்சி
(வடிவேலு கமலவரதன் - ஊர்வகாவற்றுறை, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் பாமகள் (நளினா)
(அப்புத்துரை சத்தியவதனா - ஏழாலை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அரவிந்தன்
(கணேசக்குருக்கள் ஜெகதீஸ்வரன் - கண்டி, சிறிலங்கா)
வீரவேங்கை கதிரவன் (வரன்)
(கேதீஸ்வரன் சிவகுமார் - தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்)
ஆகிய மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம் 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.