பொலிஸ் மா அதிபர் விரைவில் இராஜினாமா?

ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரின் கடுமையான விமர்சனங்களுக்கு இலக்காகியுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர எதிர்வரும் வாரத்தில் பதவி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த வாரத்த்திற்குள் அவர் தனது இராஜினாமா தொடர்பான அறிவித்தலை விடுக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் பதவி விலகினார் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்கவே அல்லது சந்தன விக்கிரமரட்னவோ அந்த பதவிக்கு நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.  

No comments

Powered by Blogger.