வடமாகாண முதலமைச்சரை சந்தித்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்!

இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை வடமாகண முதலமைச்சர் தனது அலுவலகத்திற்கு அழைத்து பேசியுள்ளார். இதில் அரசியல் கைதிகளுக்காய் தமது உடலை வருத்தி தியகம் செய்து நடை பயணத்தை மேற்கொண்ட மாணவர்களை பாராட்டியதுடன் நடை பயணத்தில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்
மேலும் அரசியல் கைதிகள் விடயத்தில் பொறுப்பு கூற வேண்டிய பாரளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கபூர்வமக ஒற்றுமையாக செயற்படாமல் இருப்பது வருத்தமளிப்பதகவும் மணவர்களிடம் தெரிவித்தார் அத்தோடு போராட்டங்களோடு நின்று படிப்பை பாழாக்கி விடாது கல்வியிலும் அவதானம் செலுத்துமாறு அறிவுரை கூறி அனுப்பினார்.

No comments

Powered by Blogger.