சூரியக்கதி​ர் எதிர்ச்சமரி​ல் காவியமான20வேங்கைகளின் நினைவு நாள்!

சூரியக்கதிர் நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது காவியமான லெப்.கேணல் நாவண்ணன் உட்பட்ட 20 மாவீரர்களின்23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
யாழ். நகரினை வல்வளைக்கும் நோக்குடன் சிறிலங்கா படைகளால் முன்னெடுக்கப்பட்ட “சூரியக்கதிர்” நடவடிக்கைக்கு எதிராக 18.10.1995 அன்று தீரமுடன் களமாடி 20 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அம் மாவீரர்களின் விபரம் வருமாறு

லெப்.கேணல் நாவண்ணன் (சங்கர்) (செல்லத்துரை பாலசுப்பிரமணியம் - அல்லிப்பளை, யாழ்ப்பாணம்)

மேஜர் அருட்செல்வன் (லொயிற்) (ஞானப்பிரகாசம் அன்ரனி ஜெயசீலன் - துன்னாலை, யாழ்ப்பாணம்)

மேஜர் பிரசாந்தன் (கனகரட்ணம் ஆறுமுகதாசன் - பள்ளிக்குடியிருப்பு, திருகோணமலை)

கப்டன் பிருந்தா (கனகசபை பண்புக்கனி - முள்ளியவளை, முல்லைத்தீவு)

கப்டன் செம்மலையான் (சுப்பிரமணியம் ரமணிகரன் - செம்மலை, முல்லைத்தீவு)

கப்டன் கீரன் (சிவபாலசிங்கம் சசிகுமார் - யோகபுரம், முல்லைத்தீவு)

கப்டன் சங்கீதன் (சதாசிவம் நந்தகுமார் - திருநெல்வேலி, யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் நாவலன் (துட்டகைமுனு) (சுப்பிரமணியம் மகாதேவன் - பொன்னாலை, யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் கோணேஸ்வரன் (ஆறுமுகம் நாகநாதன் - கற்சிலைமடு, முல்லைத்தீவு)

வீரவேங்கை சுடரொளி (றீகமாறன்) (சீனித்தம்பி கருணாகரன் - கிரான், மட்டக்களப்பு)

வீரவேங்கை பண்டிதன் (நீலகண்டன்) (கந்தப்பு விஜயகுமார் - பனிச்சங்கேணி, மட்டக்களப்பு)

வீரவேங்கை கங்கைஅமரன் (ஆறுமுகம் டேவிற்சன் - துணுக்காய், முல்லைத்தீவு)

வீரவேங்கை யாழரசன் (பசில்அன்ரன் ரெறன்ஸ் றொசான் - வேலணை, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ஊரப்பன் (பிள்ளையார் காந்தரூபன் - கிளாலி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பவளராணி (கிருஸ்ணபிள்ளை ஜெயகௌரி - உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மலர்விழி (மனுவேற்பிள்ளை பிரியதர்சினி - ஸ்கந்தபுரம், கிளிநொச்சி)

வீரவேங்கை செந்தூரன் (நடராசா விஜயகுமார் - மூதூர், திருகோணமலை)

வீரவேங்கை கடலரசன் (ஆபிகராம் பயஸ்ஆரோக்கியகுமார் - இளவாலை, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ஆரூரன் (சிவரட்ணம் கேதீஸ்வரன் - ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கவிஞன் (ராஜன்) (புவனேந்திரன் பவானந்தன் - சங்கத்தானை, யாழ்ப்பாணம்)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
Powered by Blogger.