முல்லைத்தீவு - முள்ளியவளை, மாவீரர் துயிலுமில்ல சிரமதானப்பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு - முள்ளியவளை, மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் ஆரம்பமாகியுள்ளது. 2018.10.20 இன்றைய நாள் மக்கள் பலர் ஒன்றுகூடி முள்ளியவளை துயிலுமில்லப் பகுதியில் துப்பரவுப் பணிகளை மேற்கொண்டனர். இவர்களுடன் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா - ரவிகரன்  மற்றும் கரைதுறைப்பற்றுபிதேசசபை உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.