சண்டிலிப்பாய் பயனாளிகளுக்கு-வாழ்வாதார உதவிகள்!

2018 ஆம் ஆண்டுக்கான பன்முகபடுத்தப்பட்ட நிதியில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 4 பயனாளிகளுக்கு வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று வாழ்வாதார உதவிகளை வழங்கினார்.


சண்டிலிப்பாய் பிரதேச அரச கால் நடை வைத்தியசாலையில் வைத்து பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் மற்றும் கூடுகள் வழங்கப்பட்டன.

No comments

Powered by Blogger.