பொலிஸாரின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றது!

ஜனாதிபதி கொலை திட்டம் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபரை கைது செய்யாமல் இருப்பது தொடர்பில் தான் அவதானமாக இருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் செயற்பாடுகளினால் தான் அதிருப்தி அடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Powered by Blogger.