பிக்பாஸிற்கு பிறகு ஒரே குடியும் கூத்துமாக ஓவியா!

வெச்சி இவரை இந்தியா அளவுல பிரபலப்படுத்துனாங்க. ஆனா டைட்டில கோட்ட விட்டாரு.


சரி அது போன போகட்டும் நமக்கு சினிமா இருக்குனு பார்த்தா இதுவர அவரு நடிச்சி ஒரு படமும் ரிலீஸாகல.இப்போ தான் களவாணி-2 ரெடியாகினு இருக்கு.

எப்படியோ படம் நல்லா இல்லனாலும் ஓவியாவுக்காக ஒடிரும்னு நெனச்சா அவரு பண்ற வேலையலாம் பாத்தா அதுலாம் நடக்காது போலருக்கு.

அட ஆமாங்க... இந்த படத்தோட ஷீட்டிங்ல ஓவியாவும் விமலும் நடிச்சி முடிச்சாங்கனா, உடனே கேரவனுக்குள்ள ஓடி போய் ஒளிஞ்சிக்குறாங்களாம். உள்ளே ஒரே குடியும் ஆட்டம் பாட்டம் தானாம். ஷூட்டிங்குக்கு எதுவும் பிரச்சனை இல்லாதனால டைரக்டரும் எதுவும் கண்டுக்கலயாம்.

No comments

Powered by Blogger.