தன்ஷிகா எடுத்துள்ள ரிஸ்க் - வைரலாகும் வீடியோ!

பேராண்மை, கபாலி உட்பட பல படங்களை நடித்தவர் நடிகை தன்ஷிகா. இவர் தற்போது Udgharsha என்கிற கன்னட படத்தில் நடித்து வருகிறார்
.
இந்த படத்திற்காக அவர் பெரிய ரிஸ்க்கான காட்சிகளிலும் கூட டூப் பயன்படுத்தாமல் தானே நடித்துள்ளார்.
ஒரு கட்டிடத்தின் மாடியில் அவர் உடையில்லாமல் வெறும் கோணிப்பையை அணிந்துகொண்டு தொங்கும் படி ஒரு காட்சியில் நடித்துள்ளார்.
அந்த காட்சி படமாக்கப்பட்ட போது எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

No comments

Powered by Blogger.