மகிந்தவை பிரதமராக பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியீடு!

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி மகிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்துள்ளதாக அரசாங்கம் வர்த்தமானி மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#New Prime Minister #Mahinda  #jaffna  #colombo   #mahinha  #srilanka  #tamilarul.net   #Tamil

No comments

Powered by Blogger.