சுமந்திரனின் தொலைபேசி மகிந்த ராஜபக்ச பதவியேற்றதிலிருந்து இயங்கவில்லையாம்??

மகிந்த ராஜபக்ச பதவி ஏற்றதில் இருந்து சுமந்திரனின் தொலைபேசி இயங்கவில்லை என்கிறார்கள்  சமுக வலைத்தள ஆய்வாளர்கள்


தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை என்றால் அரசியலில் இருந்து விலகுவதாக அவர் கூறியிருந்தார் என்பது எல்ாேருக்கும் தெரிந்த விடயம்.அவர் மானஸ்தன். சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவர் என்று அவர் சார்ந்தத கட்சி உ
றுப்பினர்கள் வேற கூறுகிறார்கள்.

ஒருவேளை தீர்வு பெறவில்லை என்ற கவலையில் அவர் தற்கொலை செய்துவிட்டாரோ தெரியவில்லை?
தயவு செய்து யாராவது உண்மை நிலையை உறுதிப்படுத்துமாறு சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

#sumanthiran   #jaffna  #colombo   #mahinha  #srilanka   #Tamilnews  #tamilarul.net   #Tamil
Powered by Blogger.