''இது காலம்''.சுவிஸில் தயாரான எம்மவர் திரைப்படம்!

இது காலம்.சுவிஸில் தயாரான எம்மவர் திரைப்படம் ஆனது
28-10-2018 ஞாயிறுக் கிழமை மாலை 5.30 & 7.30 மணிக்கு.Kloten zh. Claudia சினிமா அரற்கில் திரையிடப்பட உள்ளது .அனைவரது தரவை நல்கி காலம் குழும் வேன்டுகின்றது.நாளைய வரலாறு..
எம் இளைஞர்களின் எண்ணங்களுடன் ஒரு புதிய கலைப்பாதையை அமைக்க அத்திவாரம்.

எம்மால் முடியும் என்பதை ஒவ்வொரு இளைஞன் யுவதியும் சபதம் எடுங்கள்.
......இது காலம்....

No comments

Powered by Blogger.