அளம்பில் மாவீர் துயிலுமில்லம் சிரமதாணம்!

27.10.2018 இன்று அளம்பில் மாவீர் துயிலுமில்லம் மாவீரர்களின் பெற்றோர்கள்.உறவினர்களால் முதற்கட்ட சிரமதாணம் செய்யப்பட்டது... தமது பிள்ளைகளின் நினைவு கூறும் நாளான வருகின்ற 27.11.2018 அன்று எமது பிள்ளைகளின் நினைவு கூறும் நாளைமுன்னிட்டு இன்று ஆரம்ப கட்டமாக அவர்களை விதைத்த இடத்திற்கு முன்பக்கம் துப்யவு பணியினை செய்கின்றோம். இதற்கு இடையூறுகள் தராது எல்லோரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கேட்கின்றார் மாவீரரின் தாய் திருமதி சி.சிவமணி அவர்கள்  வேண்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.