மன்னார் ஆட்காட்டிவெளி துயிலும் இல்லத்துக்கு சுற்றுவேலி!

எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த நிலையில் மன்னார் ஆட்காட்டி
வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின ஏற்ப்பாட்டுக் குழுவினரால் நேற்று சிரமதானம் மேற் கொள்ளப்பட்டதுடன் மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றி சுற்று வேலி அடைக்கும் பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net   #மாவீரர் #நாள்  #துயிலும் இல்லத்தில்

No comments

Powered by Blogger.