இராதாகிருஷ்ணனின் மஹிந்தவிற்கு ஆதரவாம்??

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தனது ஆதரவினை மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த குமாரும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கட்சியின் நிர்வாக குழு கூட்டம் இன்று (28) கொழும்பில் இடம்பெற்ற சந்தர்ப்பதிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வேலுசாமி இராதாகிருஷ்ணனுக்கு அமைச்சரவையில் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #மஹிந்த  #ராஜபக்ஷ  #வேலுசாமி #இராதாகிருஷ்ணன்

No comments

Powered by Blogger.