1000 ரூபா சம்பளம் தொடர்பாகவே மகிந்தவுடன் கதைத்தேன்-வடிவேல்!

தான் மகிந்த ராஜபக்‌ஷவை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவிக்கவும் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள விடயம் தொடர்பாக

கதைப்பதற்குமே அவரிடம் சென்றதாகவும் ஆனால் கட்சி தாவும் நோக்கில் செல்லவில்லையெனவும் பதுளை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அறிவித்துள்ளார்.
தான் கட்சி தாவியுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லையெனவும் அவ்வாறாக மகிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவளிப்பதாக தான் எதனையும் கூறவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  

No comments

Powered by Blogger.