அரசியல் கைதிகளின் பட்டினி போராட்டம் இன்றுடன் 30 நாட்கள்!

அரசியல் கைதிகளின் பட்டினி போராட்டம் இன்றுடன் 30 நாட்களை எட்டியுள்ள நிலையில்....

அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு  இதுவரை இலங்கை அரசும் இலங்கையின் நீதித்துறையும் எந்தவொரு சாதகமான பதிலும் அளிக்காத நிலையில்....

இதன் மூலம் மீண்டும் இலங்கையின் பெரும்பான்மையின ஆட்சியாளர்கள் தங்கள் உண்மை முகத்தை  உலகிற்கு வெளிக்காட்டியுள்ளனர்...!

No comments

Powered by Blogger.