காஞ்சுர மோட்டையில் வாழ்வாதார உதவி!

நேற்றைய தினம் காஞ்சுர மோட்டையில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. கனடா மருத்துவ அமையமான IMHO இதற்கான ஆதரவுனையும் நிதி அனுசரணையினையும் வழங்கி வருகிறது.

அவர்களுக்கு எமது வவுனியா வடக்கு பிரதேச செயலகம் சார்பான நன்றிகள்.

No comments

Powered by Blogger.