விபத்தில் கைதாகிய பெண் வைத்தியருக்கு பிணை!

பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விபத்தையடுத்து கைது செய்யப்பட்ட பெண் வைத்தியருக்கு பிணையில் செல்ல இன்று(30) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன பகுதியில் கார் ஒன்றும் ஜீப் ரக வாகனம் ஒன்றும் மோதியதில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண் வைத்தியர் வாகனத்தை செலுத்தும் போது மது போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்ததுடன், வைத்திய அறிக்கையில் அவர் மது அருந்தியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 #Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.