கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

சிறிலங்கா பேரினவாத அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது
உறவுகளைத்தேடி இன்றுடன் 618 வது நாளாகத் தொடர்ந்தும் போராடும் கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது போராட்டத்தை சர்வதேச சமூகம் இதுவரை கண்திறந்து பார்க்கவில்லை என்ற ஆதங்கத்துடன் சர்வதேச சமூகத்திற்கான கோரிக்கைகளுடன் இன்று குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.