கிரிக்கெட் பயிற்சியாளர் நுவான் சொய்சா’வுக்கு ICC இனால் தடை!

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐசிசி) ஊழல் தடுப்பு சட்டத்தினை மீறியமைக்கு இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான நுவான் சொய்சா’வுக்கு ஐசிசி உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகத் தடை விதித்துள்ளது.

Powered by Blogger.