அவசர சந்திப்பில் ஜனாதிபதி – சபாநாயகர்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்று வருகின்றது.


குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுவருகின்றது.

இதன் போது நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பில் சாதகமான பதில் ஒன்றினை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.