பெருந்தலைவர் காமராஜர் நினைவுநாள் - மலர் வணக்க நிகழ்வு

எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (02-10-2018) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, கிண்டி, காமராசர் நினைவிடத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..

No comments

Powered by Blogger.